www.peruveli.blogspot.com
Friday, October 26, 2007
Subscribe to:
Post Comments (Atom)
எனது வலைத்தளமும் நானும்

- farzan abdul razeek
- Addalaichenai, South East, Sri Lanka
- இந்த வலைத்தளங்களினூடாய் பொதுப்பார்வைக்கு எனது செயற்பாடுகளையும் இணைத்துக் கொள்கிறேன். அதி வேகமான வாழ்கைக்குள்ளும் எனது உலகினுள் வருகை தந்தமைக்கு ஜஸாகல்லாஹ் என்பதுடன் வரவேற்கிறேன். தொடர்ந்து உரையாடுவோம்..
3 comments:
nakkam,kavithaigal mika nandru.paarattukkal.pl visit my web www.kavimalar.com
பெருவெளிக்குரிய வலையோலையில் ஏன் இதழ்களை முழுக்கவும் வலையேற்றும் முயற்சியில் ஈடுபடக்கூடாது?அது ஒரு நல்ல ஆரோக்கியமான உரையாடலுக்கு வழியமைக்குமல்லவா!! இதை நான் பெருவெளியின் உத்தியோகபூர்வ பக்கத்தில் நீண்ட நாட்களுக்கு முன்னால் எழுதியிருந்தும் இன்னும் அதற்குரிய பதில் கொடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் பர்ஸான்?
நன்றி அசரீரி..
தங்களின் கருத்துக்கள் மற்றும் அவை தொடர்பான உரையாடல்களின் தொடர்கள் என்பன கவனிப்புக்குரியவை. இது தொடர்பாக பெருவெளி செயற்பாடாளர்களிடம் இதன் வரலாற்று தேவையினை நான் தெரியப்படுத்தி இருந்தேன். மீளவும் கதைப்போம்,
Post a Comment